• ஆ. மாதவன் கதைகள் (முழுத் தொகுப்பு)

  ஆ. மாதவன்
  விலை ரூ.500
 • வல்லிசை (நாவல்)

  அழகியபெரியவன்
  விலை ரூ.240
 • பிள்ளைக் கனியமுதே (மருத்துவம்)

  டாக்டர். என். கங்கா
  விலை ரூ.90
 • மா. அரங்கநாதன் படைப்புகள்

  அரங்கநாதன்
  விலை ரூ.890
 • மகாநதி (நாவல்)

  பிரபஞ்சன்
  வாழ்க்கை எனும் மகாநதி, பொங்கிப் பிரவகித்து, மூர்க்கமும் மூர்த்தன்யமும் பொருந்த, திகிலேற்றுகிற மோகினிக் கவர்ச்சியுடன் நடந்து செல்லும் பேரழகை நீங்கள் என்றேனும், ஓர் கணமேனும் தரிசித்ததுண்டா?
  விலை ரூ.150
 • கதை மழை(நாவல்)

  பிரபஞ்சன்
  பல தமிழ்ச் சிறுகதைகள், உலகச் சிறுகதைகள் பலவற்றையும் நினைவுபடுத்துகின்றன. நிகழ்ச்சிகள், பார்வை, சொல்லும் முறை ஆகியவைகளில் தமிழ்ச் சிறுகதைகள் உலகச் சி-றுகதைகளுக்கு ஒப்ப இருக்கின்றன.
  விலை ரூ.80
 • நிலைக்கண்ணாடியுடன் பேசுபவன்

  சாம்ராஜ்
  கடந்த பத்தாண்டுகளில் வந்த மலையாளச் சினிமாக்களில் பெரிதும் பேசப்பட்ட திரைப்படங்களில் சிலவற்றை அவற்றின் அரசியல் / கலாச்சாரப் பின்புலத்தோடு பேச முயல்கிறது இந்தக் கட்டுரைகள்.
  விலை ரூ.70
 • சுழலும் மச்சேந்திரம்

  சுப்பிரமணிய அய்யர்
  பாரதம் தமிழ்நாட்டில் பல வடிவங்களில் உலவிவருகிறது. செவ்வியல் இலக்கியங்களாக, அம்மானைப் பாடல்களாக, உரைநடை ஆக்கங்களாக, கீர்த்தனைப் பாடல்களாக, தெருக் கூத்துப் பனுவல்களாக, மக்கள் வழக்காறுகளாக...
  விலை ரூ.250
 • தூவானம்

  ஆ. மாதவன்
  தூவானம், நாவல் வழியில் புதிய உத்தியென்று வரையறுத்துக்கொண்டு, எழுதிய நாவல். சும்மா வர்ணனைகள், அழகு விஸ்தாரங்கள், திருப்பங்கள், திடீர்முடிவுகள் என்றெல்லாமான நுணுக்கங்களை விட்டுவிட...
  விலை ரூ.90
 • நீலம் (செம்பதிப்பு)

  ஜெயமோகன்
  நீலமேகவண்ணனாகிய கண்ணனின் கதையைச் சொல்லும் நவீன நாவல் ‘நீலம்’. கண்ணனின் இளமைத்தோழியான ராதையை மையமாக்கி கண்ணனின் கதை விரிகிறது. ராதை அறியும் கண்ணன் ஒரு சித்திரம். அவளைச்சுற்றி இருப்பவர்கள் அறியும் கண்ணன் இன்னொரு சித்திரம்.
  விலை ரூ.450
 • கடைத்தெருக் கதைகள்

  ஆ. மாதவன்
  திருவனந்தபுரம் பத்மநாபஸ்வாமி ஆலயத்தின் முகப்பு வாயி-லில் நின்று பார்த்தால் நூல்பிடித்தாற்போலத் தோற்றமளிக்கும் Ôசாலைக் கம்போளம்Õ ஒரு மினி திருவனந்தபுரம் மாதிரி.
  விலை ரூ.130

அதிகம் விற்பவை